10th October 2020 01:30:39 Hours
பீரங்கி படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஷாமில முனசிங்க தலைமையில் கட்டளை அதிகாரிகளின் மாநாடு 2020 செப்டம்பர் மாதம் 27 அன்று பீரங்கி பயிற்சி பாடசாலையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பீரங்கி பிரிகேட் தளபதியின் தொடக்கக் உரையுடன் அன்றைய திட்டம் தொடங்கியது. 2025ம் ஆண்டுக்கான முன்நோக்கிய மூலோபாயத்திற்கான பீரங்கிகளின் பங்களிப்பு மற்றும் அதிகாரிகள் மற்றும் படையினரின் தொழில் திறனை வளர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
பீரங்கி படையின் நிர்வாக அம்சங்கள், பொது மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகள்கள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் அங்கு விவாதிக்கப்பட்டது. latest Nike Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov