Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2020 09:55:10 Hours

ஹாட் டோக் ‘டூத் வித் ஷாமுதித்த’ உடனான நேர்காணல் நிகழ்ச்சியில் கொவிட் 19 தடுப்பு மையத் தலைவர்

‘You Tube’ இல் ஒலிபரப்பாகும் ‘டூத் வித் ஷாமுதித்த' ஹாட் டோக் நேர் காணல் நிகழ்வில் பாதுகாப்பு பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டதுடன், ,இரண்டாவது கொவிட்-19 தொற்றின் பொது மக்களின் சுகாதார நடைமுறைகள் மற்றும் கொவிட்-19 நோய் தொற்றாளர்களின் அதிகரிப்பை எவ்வாறு தடுப்பது தொடர்பாகவும் இந்த புதிய சவாலை எதிர்கொள்ளும் நடை முறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சின் முழு வீடியோ காட்சியை இங்கு காணலாம் Sportswear free shipping | Nike Air Max 270