Header

Sri Lanka Army

Defender of the Nation

10th October 2020 15:53:25 Hours

பதவி உயர்வு பெற்ற இராணுவ சட்ட ஆலோசகருக்கு பதவி நிலைச் சின்னம் அணிவிப்பு

இராணுவ தினத்தில் (10) மேஜர் ஜெனராலாக பதிவியுயர்த்தப்பட்ட இலங்கை இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த இராணுவத்தின் சட்ட ஆலோசகரான பிரிகேடியர் எட்வார்ட் ஜயசிங்க அவர்களுக்கு பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று (11) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பதவி நிலைச் சின்னத்தினை அணிவித்தார். இராணுவ ஆண்டு நிறைவு நாளில் புதிய பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட 13 மேஜர் ஜெனரல்களில் இவரும் ஒருவராவர்.

இராணுவத் தளபதி அவர்கள், மேஜர் ஜெனரல் ஜயசிங்க அவர்களுக்கு புதிய பதவி நிலைச் சின்னத்தினை அணிவித்து, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். Mysneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger