Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2020 12:00:03 Hours

வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளதியாக பிரிகேடியர் வண்டித மஹிங்கந்த

பிரிகேடியர் வந்தித மஹிங்கந்த அவர்கள் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளதியாக தனது கடமையை புதன்கிழமை 7 ஆம் திகதி பொறுப்பேற்றார். பதவி நிலை அதிகாரிகள் மத்தியில் ‘செத் பிரித்’ நிகழ்வுடன் தனது புதிய அலுவலகத்தை தனது கையொப்பத்தை அதிகாரப்பூர்வ ஆவணத்தில் வைத்து கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வின் அடையாளமாக முகாம் வளாகத்தில் ஒரு சந்தன மரக்கன்றினை நட்டார். வந்தித மஹிங்கந்த அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் சொத்து மற்றும் விடுதி பணிப்பாளராக சேவையாற்றினார். Adidas shoes | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet