09th October 2020 11:19:03 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 591 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் உள்ள 24 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் (05) திங்கட்கிழமை அலம்பில் தொடக்கம் குமலமுனை வீதிகளில் மர நடும் பணியை மேற்கொண்டனர்.
இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் படையினரால் மீ மரக் கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, மற்றும் 591 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி சுஜீவ பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர். Best jordan Sneakers | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival