Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2020 06:50:57 Hours

64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி உத்தியோக பூர்வ விஜயம்

64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் அஜித் பல்லவல 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஒட்டுச்சுட்டான் 641 ஆவது பிரிகேட்டின் மற்றும் 14 ஆவது இலங்கை சிங்க படைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த படைப் பிரிவுத் தளபதி கேணல் சமன் சேனரத்ன அவர்கள் வரவேற்றார். அத்தோடு 641 ஆவது படையணி பிரதான நுழைவாயிலில் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பிறகு 14 ஆவது இலங்கை சிங்க படைக்கு விஜயம் செய்த 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியை இப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி.சி.எதுல்தோராச்சி மற்றும் படையினரால் வரவேற்கப்பட்டார்.

பிரிகேட் மற்றும் படையணி படையினருக்கு உரையாற்றல் ,மரம் நடுகை மற்றும் அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்து என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அவரது வருகையின் போது கட்டளை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள், பிரிகேட் அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். bridge media | Nike for Men