07th October 2020 07:50:57 Hours
இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் படைத் தளபதியும் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதியுமான மேஜர் ஜெனரல் லக்ஷ்மன் பெர்னாண்டோ அவர்கள் அன்மையில் அப்படையின் கீழ் உள்ள படையணிகளுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தின் போது, அவர் தொம்பகொடையில் உள்ள இலங்கை இராணுவ போர்க்கருவி பயிற்சி பாடசாலை, வெயாங்கொடையிலுள்ள ஆடை தொழிற்சால, மத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்த கிடங்கு, பனாகெடையிலுள்ள 1 ஆவது இலங்கை இராணுவ போர்க்கருவி தலைமையகம்,5ஆவது இலங்கை இராணுவ போர்க்கருவி தலைமையகம்.6ஆவது இலங்கை இராணுவ போர்க்கருவி தலைமையகம்,7ஆவது இலங்கை இராணுவ போர்க்கருவி தலைமையகம்4ஆவது (தொண்) இலங்கை இராணுவ போர்க்கருவி தலைமையகம் ஆகிய இடங்களுக்கு சென்றார்.
அவர் இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட பெறுபேற்று பலகையினை திறந்து வைத்தார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் கலந்து கொண்டனர். best Running shoes brand | Men's Footwear