Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2020 07:45:57 Hours

படையினரின் ஒத்துழைப்புடன் கற்பாறையானது அகற்றல்

சில நாட்களுக்கு முன்பு ரன்பதெனியவில் உள்ள ஹட்டன்-நுவரெலிய வீதியில் விழுந்த ஒரு பெரிய கற்பாறையினை அகற்ற கொட்டகலயில் உள்ள 581 ஆவது பிரிகேட் படைப்பிரிவின் படையினர் இடர் முகாமைதுவ நிலையம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

581 ஆவது பிரிகேட் படைப்பிரிவின் தளபதி கேணல் குமல் ஹேமரத்ன அவர்கள் குறித்த ஒத்துழைப்பு பணியில் ஈட்டுப்பட்ட படையினரை மேற்பார்வையிட்டார். best Running shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK