10th October 2020 03:00:39 Hours
வெள்ளிக்கிழமை (09) மாலை அத தெரன தொலைக்காட்சியின் 24 Hyde Park நேரடி ஒளிபரப்பு நிகழ்வில், கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர அவர்கள் கலந்து கொண்டு கொவிட் தொற்று நோய் தொடர்பாக உரையாடினார்.