10th October 2020 00:18:19 Hours
வியாழக்கிழமை (8) மாலை 'ஹிரு' தொலைக்காட்சியின் “பலய” ('Balaya') நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய கொவிட் - 19 பரவலை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொது மக்களின் வகைக் கூறல் தொடர்பாக கருத்து தெரிவித்தார். Authentic Sneakers | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite