08th October 2020 11:01:11 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 படைப்பிரிவின் 591 பிரிகேட் தலைமையகத்தின் 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் வட்டுவாக்கல் கடற்கரை சுத்தம் செய்யும் சிரமதான பணி 06 ஆம் திகதி செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இத் திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிக்காட்டலின்பேரில்59 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 591 ஆவது பிரிகேட் தளபதி கேர்ணல்சுஜீவ பெரேரா மற்றும் 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின்கட்டளை அதிகாரி ஆகியோர்களின் மேற் பார்வையின் கீழ் இடம்பெற்றது. best Running shoes brand | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth