07th October 2020 07:20:57 Hours
56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த டி அப்ரூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 563 ஆவது பிரிகேட் படைப்பிரிவின் கீழ் உள்ள 21ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் கோகெலிய கிராம விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் 3 ஆம் திகதி சனிக்கிழமை சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
கோகெலிய பகுதியில் உள்ள குறித்த இரண்டு இடங்களும் விளையாட்டு வீரர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் குப்பைகள், களைகள் மற்றும் பிற மாசுபடுத்தல்களால் இரு இடங்களும் மாசுபடுத்தப்பட்டுள்ளன. குறித்த சமூகப் பணியைச் செய்வதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் படையினருடன் இணைந்து தங்களது ஒத்துழைப்பை வழங்கினர். Best Authentic Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf