Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2020 21:50:30 Hours

கொவிட் -19 தொடர்பாக நியூஸ்லைன் டோக்க்ஷோ நோர்காணல் நிகழ்வில் இராணுவ தளபதி

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் (08) ஆம் திகதி வியாழக்கிழமை மாலை தொலைக்காட்சி I நியூஸ்லைன் டோக்க்ஷோ நோர்காணல் நிகழ்வில் இடம்பெற்ற கொவிட் -19 நோய்தொற்றின் புதிய அச்சுறுத்தலைக் எப்படி கையாளுவது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் தொற்று நோயினை கண்டறியும் விதம் மற்றும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பாக 30 நிமிடங்களுக்கும் மேலாக கலந்துரையாடப்பட்டது.

முழுமையான காணொளி பின்வருமாறு Nike footwear | Mens Flynit Trainers