05th October 2020 18:00:12 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் பணிப்பின் பேரில் பண்டாரவளை கரகஸ்தென்ன காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயின் தீவிர பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை 05ம் திகதி திங்கட்கிழமை படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படையினரால் அக்காட்டு பகுதிக்கு அண்மையில் வசிக்கும் பொது மக்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கினர். jordan Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD