Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2020 06:30:57 Hours

அரிப்பு பிரதேசத்தில் 92 கிலோ சட்ட விரோத மஞ்சள் படையினரால் கைப்பற்றல்

54வது படைப்பிரிவின் புலனாய்வு பிரிவு நடாத்திய தேடுதல் நடவடிக்கைக்கு அமைவாக மன்னார் அரிப்பு பகுதி காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 92 கிலோ கிராம் சட்ட விரோத மஞ்சள் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியளவில் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி ரூபா 368,000.00 ஆகும். Nike sneakers | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth