Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2020 00:28:27 Hours

12வது படைப்பிரிவின் படையினர் இரத்த தானம்

மத்திய பாதுகாப்புப் படையின் 12 வது படைப்பிரிவின் படையினர் செப்டம்பர் மாதம் 30 ம் திகதி ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்துடன் இணைந்து இரத்த தானம் செய்யும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

நிகழ்வு ஹம்பாந்தோட்டை பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்றது. இதனை ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலை இரத்தமாற்று பிரிவு நடத்தியது.

இந்த நிகழ்வு 12வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் கண்காணிப்பில் இடம்பெற்றது. best Running shoes | balerínky