Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2020 10:15:06 Hours

படையினர் மன்னாரில் மேலும் கஞ்சா கண்டுபிடிப்பு

உளவுத்துறை, 3 வது கமாண்டோ படை மற்றும் 54 வது படைப்பிரிவின் படையினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் பெறுமதியான 100 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. Adidas footwear | New Releases Nike