Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2020 22:30:11 Hours

மத்திய பாதுகாப்பு படை பாதிக்கப்பட்ட வீட்டிற்கு பதிலாக புதிய வீடு நிர்மாணிப்பு

‘ஜனாதிபதி கம சமக பிலிசந்தர’ திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (25) தொடங்கிய பதுள்ள ஹல்தம்முல்ல பகுதியில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீட்டைக் கட்டுவதற்கு மத்திய பாதுகாப்புப் படை திறமையான மனிதவளத்தையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கின.

யானை தாக்குதலால் சேதமடைந்த ஒரு ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டுவதற்காக பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இராணுவம் அழைக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள் திறமையான பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் பிற படையினரின் ஒத்தழைப்புடன் உடனடியாக திட்டம் தொடங்கப்பட்டது.bridge media | adidas Yeezy Boost 350