Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2020 18:06:25 Hours

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற பிரித் நிகழ்வு

இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு 01 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் 1000 க்கும் மேற்பட்ட படையினரின் பங்களிப்புடன் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது.

முழு இரவு பிரித் ஓதுதலின் பின்னர் அடுத்த தினம் (2) 71 பௌத்த தேரர்களுக்கு காலை அன்னதானம் மற்றும் மதிய தானம் ஆகியன வழங்கப்படும். affiliate link trace | Nike Off-White