Header

Sri Lanka Army

Defender of the Nation

25th September 2020 10:12:37 Hours

படையினரால் ஜெலி மீனுடன் பேரூந்தின் நடத்துனர் கைது

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 542 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது (தொண்) கெமுனு ஹேவா படையணியின் படையினர் 24 ஆத் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 10.30 மணியளவில் மன்னார் குஞ்சிகுளம் வீதி மரிப்பு சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவ்வேளை இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்தில் கொழும்பிற்கு 50 கிலோ கிராம் ஜெலி மீன்களை கொண்டு செல்லும் சந்தேக நபரை கைது செய்தனர்.

குறித்த பேரூந்தின் நடத்துனரான சந்தேக நபர் மன்னார் தாரபுரம் லெப்பை வீதியில் வசித்துவருபவராவர். குறித்த ஜெலி மீன் இருப்பின் மொத்த பெறுமதி ரூபா 625000/= ஆகும்.மேலதிக விசாரனைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. Running sports | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov