Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2020 09:30:38 Hours

மத்திய பாதுகாப்பு படையினருக்கு 'மனித உரிமைகள்' தொடர்பான சொற்பொழிவு

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் ஏட்பாடு செய்யப்பட்ட ‘மனித உரிமை தொடர்பான விசேட விரிவுரையானது தியதலாவையில் அமைந்துள்ள1 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கேட்போர்கூடத்தில் (21) ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றது.

மனித உரிமைகள் பேரவையின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்சமாதான நீதவான் திரு சி.டி. சுமனசேகர அவர்களினால் குறித்த விரிவுரையானது நிகழ்த்தப்பட்டதுடன். இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பட்டாலியன்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகளில் சேவையாற்றும் பெருமளவான சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும்ஏனை இராணுச் சிப்பாயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | Air Jordan