Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2020 09:10:38 Hours

படையினருக்கு மன அமைதி தொடர்பான தியான நிகழ்வு

இராணுவ உளவியல் பணிப்பகம்மற்றும் பவுன்செத் மன அமைதி தியான நிலையம்ஆகியன இணைந்து இராணுவத்தில் உள்ள அனைத்து படைப் பிரிவுகளில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு 17 ஆம் திகதி வியாழக்கிழமை மேலும் ஒரு பயிற்சித் திட்டத்தை நடத்தின.

டெகதன்னவில் உள்ள பவுன்செத் மன அமைதி தியான நிலையத்தில் நடைபெற்ற இந்த பட்டறையின் முக்கிய நோக்கம், "மன அழுத்தத்தைத் தடுப்பது மற்றும் குறைத்தல், முடிவெடுப்பது, நடத்தை மற்றும் படையினரின் கடமைகள்" போன்றவற்றை மையமாகக் கொண்டதாகும். Running Sneakers | Nike Off-White