Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2020 10:20:38 Hours

எஸ்எல்ஏ படையணியின் 132 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு

இலங்கை பீரங்கியின் படையணியின் 132 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணமயமான அணிவகுப்பு நிகழ்வானது 19 ஆம் திகதி சனிக்கிழமை பனாகொடயில் நடைபெற்றது. படையினர் இலங்கை பீரங்கி படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறையின் பிரகாரம் இராணுவ மரியாதை செலுத்தினர்.

6 ஆவது இலங்கை பீரங்கி படை மைதானத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு நிகழ்வுடன், ஆண்டுவிழா நிறைவு விழா கொண்டாட்டத்துடன் ஏனை தொடர் நிகழ்வுகளும் இடம்பெற்றன. அனைத்து படையினருக்குமான மதிய உணவு ஏற்பாடானது 6 ஆவது இலங்கை பீரங்கி படை உணவக அறையில் இடம்பெற்றது.

இதில் இலங்கை பீரங்கி படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அனைத்து இலங்கை பீரங்கி படையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதிகாரிகள் உணவக அறையில் இடம்பெற்ற மெஸ் நைட் நிகழ்வுடன் அன்றைய நிகழ்வு முடிவடைந்தது. Running sneakers | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!