Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2020 15:42:02 Hours

இராணுவ தளபதியுடன் நெத் வானொலி அலைவரிசையின்‘அன்லிமிட் கனபிட்டவில்’ நேர் காணல் நிகழ்வு

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் பொறிமுறைக்கு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு தொடர்பான விரிவான நேர்காணலானது பிரபலமான 'நெத்’வானொலி அலைவரிசையின் புலனாய்வு வானொலி நிகழ்ச்சியான ‘அன்லிமிட் கனபிட்டவில்’ பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதி மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுடன் நிகழ்வில் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வானொலி அலைவரிசையின் நேர்காணலின் வீடியோ பின்வருமாறு url clone | Yeezy Boost 350 Trainers