21st September 2020 09:30:41 Hours
ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 64வது படைப்பிரிவு தலைமையகம் முல்லைத்தீவு பிரதேச செயலகங்களுக்கிடையிலான பூபந்து போட்டி தொடரினை ஞாயிற்றுக்கிழமை (13) சிறப்பாக செய்வதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினர்.
போட்டி தொடரினை வெற்றிகரமாக செய்யவதற்கு முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 64வது படைப்பிரிவு தலைமையக பூபந்து மைதானமும் சில விளையாட்டு பயிற்றுநர்களும் வழங்கப்பட்டது.
அதன்படி, 64வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அஜித் பல்லாவல, தனது படையினருக்கு போட்டியை சீராக நடத்துவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தினார் Nike footwear | Patike