Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2020 09:45:41 Hours

64வது படைப்பிரிவு சமூக நல சார் சுத்தப்படுத்தல் செயற்றிட்டம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 64வது படைப்பிரிவின் படையினரால் ஒட்டுச்சுட்டான் வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வளாகங்கள் சனிக்கிழமை (19) சமூக நலன் சார் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க மற்றும் 64வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அஜித் பல்லேவல ஆகியோருடன் இத் திட்டம் திட்டமிடப்பட்டது.

64வது படைப்பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள் 641வது பிரிகேட்டின் 14வது இலங்கை சிங்க படை மற்றும் 642 வது பிரிகேட்டின் 23 விஜயபாகு காலாட் படை ஆகியவற்றின் படையினருடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Best jordan Sneakers | Nike React Element 87