Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2020 12:45:26 Hours

கொக்கெலிய பிரதேசத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு படையினரால் உடனடி உதவி

கொக்கெலிய பிரதேசத்தில் சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் மக்களுக்கு 56 ஆவது காலாட் படைப் பிரிவின் 563 ஆவது காலாட் படையில் உள்ள 21 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் உடனடியாக உதவும் பணிகளை மேற்கொண்டனர்.

அதற்கமைய படையினர் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வீடுகளின் மேல் விழுந்த மர கிளைகளையும் அகற்றி, அந்தப் பகுதியை சுத்தம் செய்ததுடன், சிறிய பழுது பார்ப்புகளையும் செய்தனர். latest Nike Sneakers | Sneaker & Lifestyle News