Header

Sri Lanka Army

Defender of the Nation

09th September 2020 10:10:24 Hours

புதிய போர்கருவி சேவை பணிப்பாளர் நியமிப்பு

இலங்கை போர்கருவி படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க அவர்கள் இராணுவத்தின் 16 ஆவது போர்கருவி சேவைப் பணிப்பாளராக இம் மாதம் (7) ஆம் திகதி இராணுவ தலைமையக பணிமனையில் பதவியேற்றார்.

புதிதாய் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இப்பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

அத்துடன் மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க அவர்கள் இராணுவ தலைமையகத்தின் போர்கருவி பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Buy Kicks | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf