Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2020 12:30:06 Hours

கோயில் வளாகத்தில் படையினரால் சிரமதான பணிகள்

562 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேர்ணல் சேனக பிரேமவங்ஷ அவர்களது பரிந்துரைப்பின் கீழ் கணேசபுரம் ஆலய வளாகத்தில் வீழ்ந்திருந்த மரங்களை துப்பரவு செய்யும் பணிகள் 17 ஆவது (தொ) இலங்கை சிங்கப் படையணியினால் மேற்கொள்ளப்பட்டன.

பிரதேச செயலாளரின் வேண்டுகோளின் பேரில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் படையினர் சில மணி நேரத்தில் இந்த மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். Buy Kicks | Womens Shoes Footwear & Shoes Online