Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2020 12:40:06 Hours

ஒழுக்க நிருவாக பணிப்பாளர் 6 ஆவது இராணுவ பொலிஸ் படையணிக்கு விஜயம்

இராணுவ தலைமையக ஒழுக்க நிருவாக பணிப்பாளரான பிரிகேடியர் அனில் இளங்ககோன் அவர்கள் இம் மாதம் (5) ஆம் திகதி முல்லைத்தீவில் அமைந்துள்ள 6 ஆவது இராணுவ பொலிஸ் படையணிக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த படையணி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட பிரிகேடியர் அனில் இளங்ககோன் அவர்களை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜே.எஸ் ஜயதிலக அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ கௌரவ மரியாதைகளை வழங்கி வைத்தார். பின்னர் இந்த உயரதிகாரியால் தலைமையக வளாகத்தினுள் தரநடுகைகள் மேற்கொண்டு பணிப்பாளர் அவர்களுக்கு இவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக கட்டளை அதிகாரியினால் நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | nike air max 95 obsidian university blue book list