Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2020 09:26:51 Hours

சமிக்ஞை படைத் தளபதியால் படையின் ஓய்வுநிலை மற்றும் சேவையிலுள்ள மேஜர் ஜெனரல்களின் புகைப்பட காட்சிக் கூடம் திரை நீக்கம்

இலங்கை சமிக்ஞை படையின் ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் மேஜர் ஜெனரல்களின் புகைப்பட காட்சிக் கூடம் சனிக்கிழமை 05ம் திகதி இலங்கை சமிஞ்சைப் படையணி தலைமையகத்தில் இலங்கை சமிஞ்சைப் படையணியின் தளபதியும் மற்றும் பாதுகாப்பு சேவைகள் மற்றும் கட்டளைகள், பணியாளர்கள் கல்லூரி தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிடிய அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்த புகைப்பட காட்சிக் கூடம் இலங்கை சமிக்ஞை படையின் பதினான்கு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் மற்றும் சேவையிலுள்ள நான்கு மேஜர் ஜெனரல்களின் உருவப்படங்களைக் கொண்டுள்ளது. மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன, தலைமை சமிஞ்சை அதிகாரி மேஜர் ஜெனரல் அதீப திலகரத்ன, சமிஞ்சை பிரிகேட் தளபதி பிரிகேடியர் லலித் பிரேமசிறி, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சமிஞ்சை படை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.Sports brands | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival