Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2020 06:26:51 Hours

புதிய ஒழுக்க நிர்வாக பணிப்பாளர் 5 வது இராணுவ பொலிஸ் படையணிக்கு விஜயம்

இராணுவ தலைமையகத்தின் புதிய ஒழுக்க நிர்வாக பணிப்பாளராக நியமிக்கப்பட்ட இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் அனில் லக்ஷ்மன் இளங்க்கோன் 2020 செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி கிளிநொச்சி 5 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணிக்கு தனது முதல் களப் பயணத்தை மேற்கொண்டார்.

இங்கு சென்ற புதிய பணிப்பாளர் அவர்களை 5 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பி டி ஐ பெரேரா அவர்கள் வரவேற்றார். தொடர்ந்து முகாம் நுழைவாயிலில் வைத்து புதிய பணிப்பாளர் அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். Buy Kicks | Jordan Ανδρικά • Summer SALE έως -50%