07th September 2020 07:26:51 Hours
கெமுனு ஹேவா படையினியைச் சேர்ந்த பிரிகேடியர் நந்தன துனுவில திங்கள்கிழமை 31ம் திகதி கொகுவலையில் அமைந்துள்ள ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் பணிப்பாளராக பதவியேற்றார், விழாவின் சிரேஸ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் பிரிகேடியர் நந்தன துனுவில தனது புதிய பதவிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். நிகழ்வில் பணிப்பகத்தின் பதவிநிலை அதிகாரிகள் படையினர் இணைந்துக் கொண்டனர்.Running Sneakers | 『アディダス』に分類された記事一覧