Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2020 17:00:01 Hours

சாதாரண பொது தராதர பரீட்சை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

எதிர்வரும் சாதாரண பொது தராதர பரீட்சைக்கு அமரவிருக்கும் மாணவர்களுக்கு உதவியளிக்கும் முகமாக கல்வி பயிற்சி பட்டறை 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பூநகிரி பொது பிரதேசங்களில் 661 ஆவது படைத் தலைமையகத்தின் கீழிருக்கும் 5 ஆவது (தொ) பொறிமுறை காலாட் படையணியின் ஒத்துழைப்புடன் இம் மாதம் 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களது வழிக்காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சாந்த ஹேவகே அவர்களது தலைமையில் 44 மாணவர்களுக்கு இந்த பயிற்சி பட்டறைகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

பூநகரியிலுள்ள நாலன்கட்டி விக்நேஸ்வரா தமிழ் கலவன் பாடசாலையில் இந்த பயிற்சி பட்டறை கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக ஒருங்கிணைப்பாளர் திரு. மகீபன், பட்டதாரி பயிற்சி ஒருங்கிணைப்பாளரான திருமதி கில்பட் வென்சிலீங் மற்றும் செல்வி ஆர். கேதுயா போன்றோரால் மேற்கொள்ளப்பட்டன. buy footwear | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys