05th September 2020 11:14:45 Hours
இலங்கை இராணுவ சிங்க படையணியின்மேஜர் ஜெனரல் (ஓய்வு) சனத் குமார வாமதேவ பனாபொக்க அவர்கள் 2020 செப்டெம்பர்மாதம் 04 ஆம் திகதி காலமானர். அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக ஜயரத்ன 'ரெஸ்பெக்ட்' மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி கிரிகைகள் இராணுவ மரண சம்பிரதாய முறைகளுக்கமைய திங்கள்கிழமை 7 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. Sports Shoes | Nike Shoes