Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2020 13:40:05 Hours

பீரங்கி பிரிகேட் தளபதி 11 ஆவது இராணுவ பீரங்கி படையணிக்கு விஜயம்

பீரங்கி பிரிகேட் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் சமில முனசிங்க அவர்கள் 11 ஆவது பீரங்கிப் படையணி தலைமையகத்திற்கு முதல் தடவையாக உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (19) ஆம் திகதி மேற்கொண்டார்.

இப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட பிரிகேட் கட்டளை தளபதியை படையினர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பளித்து வரவேற்றனர்.

பின்னர் பீரங்கி பிரிகேட் கட்டளை தளபதி அவர்களினால் படையினர் மத்தியில் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக உரை நிகழ்த்தப்பட்டன.

இறுதியில் பிரிகேட் கட்டளை தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். இச் சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf