03rd September 2020 14:00:30 Hours
கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சேனக வடுகே அவர்கள் இராணுவ தலைமையகத்தின் 31 ஆவது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக இம் மாதம் (03) ஆம் திகதி தனது பணிமனையில் பதவியேற்றார்.
புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது பணிமனையிலுள்ள ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்கள் நியமிக்கப்பட்டதையிட்டு இந்த பதவிக்கு மேஜர் ஜெனரல் சேன வடுகே அவர்கள் 52 ஆவது படைப் பிரிவிலிருந்து இடமாற்றப்பட்டு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Nike Sneakers | Nike Shoes