02nd September 2020 09:00:03 Hours
58 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெனாண்டோ அவர்களின் வழிக்காட்டுதலுக்கமைய 581 ஆவது பிரிகேடின் படையினரால் சமூக சேவை திட்டமாக 29 ஆம் திகதி சனிக்கிழமை நுவரெலியா - கொட்டகலை பாதை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டமானது 581 ஆவது பிரிகேட்டின் தளபதி சுமல் ஹேமரத்ன அவர்களின் மேற்பார்வையில் நுவரெலியா - கொட்டகலை பாதை இருபுறமும் குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. 581 ஆவது பிரிகேட்டின் 5வது விஜயபாகு படையினர் செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர். Running Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092