Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2020 16:52:05 Hours

படையினரால் பின் தங்கிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது காலாட் படைப் பிரிவின் படையினர் மனிதாபிமான தேவைகளை கருத்தில் கொண்டு தங்கள் சொந்த பணத்தில் குச்சவெலி பிரதேசத்தில் வாழும் தங்கிய குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (23) ஆம் திகதி 50 உலர் உணவு பொதிகளைநன்கொடையாக வழங்கினர்.

இந்த திட்டமானது 22 ஆவது காலாட் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 221 ஆவது காலாட் படைப் பிரிவு தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் மூலம், 6 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் தங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தி இந்த நன்கொடை வழங்கப்பட்டன.

22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் ஏற்பாட்டில் சமூகம் சார்ந்த நலத்திட்டங்களுக்கு ஏற்ப இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது Best Nike Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ