Header

Sri Lanka Army

Defender of the Nation

28th August 2020 09:20:36 Hours

படையினரால் தீயனைப்பு பணிகள்

மகாசெங்கம பிரதேசத்தில் உள்ள மின்னேரிய தேசிய நூற்றாண்டு மேற்கு நுழைவாயிலைச் சுற்றி ஏற்பட்ட தீயானது விபத்து வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க 53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் காட்டு தீயானது அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய உடனடியாக அந்த இடத்திற்குச் படையினர் அனுப்பப்பட்டு கடின முயற்சிகளுக்குப் பிறகு இந்த தீயனைப்பை மேற்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். short url link | Men Nike Footwear