Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2020 08:02:46 Hours

வினியோக கட்டளையில் 'சமையற் கலைகள்' தொடர்பான விரிவுரை

வினியோக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல்ல அவர்களின் ஆலோசனைக்கமைய, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பேராசிரியர் எம்.நுவான் விரங்க அவர்களால், கொஸ்கமையிலுள்ள வினியோகக் கட்டளை தலைமையக கேட்போர்கூடத்தில் புதன்கிழமை 26 ஆம் திகதி 'சமையல் கலை மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை' தொடர்பாக விரிவுரை நடாத்தப்பட்டது.

இந்த விரிவுரையினை இலங்கை இராணுவ சேவை படையணியின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது

இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகம் மற்றும் வினியோகக் கட்டளையின் விணியோகக் கட்டளை தளபதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர் Nike Sneakers | Sneakers