21st August 2020 13:00:08 Hours
வயாங்கொடையிலுள்ள வெடிமருந்து கிடங்கு வளாகத்தில் உள்ள வெடிமருந்தின் அதனுடைய தற்போதைய கொள்திறன் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக பரீட்சித்து பார்பதற்காக இராணுவத் தலைமையகத்தில் உள்ள பொது நிருவாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் பிரிகேடியர் கித்சிறி ஏக்கநாயக்க ஆகியோர் இணைந்து தங்களது விஜயத்தினை மேற் கொண்டனர்.
அதற்கிடையில், திட்டமிடல் பணிப்பாளர் அன்மையில் ஆராச்சி மற்றும் மேம்பாட்டு கிளைக்கு தனது விஜயத்தினை மேற்கொண்டு அதனுடைய வகிபாகம் தொடர்பாக விளக்கங்களை கொண்டார். Running Sneakers | Sneakers