Header

Sri Lanka Army

Defender of the Nation

21st August 2020 13:17:08 Hours

51 ஆவது பாதுகாப்பு படையின் 24 ஆவது ஆண்டு நிறைவு தின விழா

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 24 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக, கோப்பாயிலுள்ள படைத் தலைமையகத்தில் 2020 ஓகஸ்ட் 18 அம் திகதி இரத்ததான நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வானது 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ல்லித் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் பிரகாரம், 513 ஆவது பிரிகேட் படைத் தலைமையகமும் அதன் படைத் தளபதி பிரிகேடியர் சமட் பாரிஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2020 ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்தன. இவ் இரத்த்தான நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாயினர் உட்பட 115 பேர் கலந்து கொண்டனர். Asics footwear | Nike News