26th August 2020 10:02:46 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் கிளிநொச்சிபாதுகாப்பு படை தலைமையகத்தில் சேவை செய்யும் அனைத்து படையினர்களின் வசதிகள் நலன் கருதி கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் புதிய பலநோக்கு கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் புதன்கிழமை 26 ஆம் திகதி நாட்டப்பட்டன.
இத் திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிஅவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் கட்டுமான திட்டத்திற்கான தேவையான மூலப்பொருட்களை பெற்றுகொள்ள தனியார் ஒருவரால் நிதியுதவி வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணி புரியும் சிரேஷ்ட பதவிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். Adidas footwear | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify