24th August 2020 08:40:15 Hours
யாழ் பாதுகாப்பு கட்டளைத் தளபதியாக கடமையேற்ற மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் கடைகாடுவில் அமைந்துள்ள 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்கு தனது முதலாவது விஜயத்தினை ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தை மேற்கொண்ட அவரை 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சிசிர பிலப்பிட்டிய அவர்கள் வரவேற்றார்.
விஜயத்தை மேற்கொண்ட தளபதிக்கு படைத் தலைமையகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள தங்களின் வகிபாகம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
அதன் பின்னர் அவர் 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள பிரிகேட் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் மத்தியில் உரையாற்றினார். latest Running Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp