27th August 2020 06:00:26 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் வரண்ட் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் மேஜர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டபுதிய சமையலறை அலகு மற்றும் பொழுதுபோக்கு அறையை புதன்கிழமை (26) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தில் திறந்து வைத்தார்.
புதிய சமையலறை கட்டிடம் மற்றும் பொழுதுபோக்கு அறை ஆகியவை வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் வரண்ட் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்களுக்கான நீண்டகால தேவையாக இருந்தது.பொழுதுபோக்கு அறையில் எல்.ஈ.டி டிவிபொருத்தப்பட்டுள்ளதுடன் அதனை சூழவுள்ள பதுதிகளிலில் ஓய்வு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பிரிகேடியர் பொது நிருவாக பதவிநிலபிரிகேடியர் நலின் கொஸ்வத்த மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் ஜகத் நிஷாந்த ,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர். Asics footwear | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth