Header

Sri Lanka Army

Defender of the Nation

25th August 2020 16:00:15 Hours

யாழ் ஆயர் மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் ஆகியோரை சந்தித்த யாழ் கட்டளைத் தளபதி

யாழ் பாதுகாப்பு கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் யாழ் மாவட்ட ஆயர் டொக்டர் ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம் அவர்களை சந்த்த்தோடு, திங்கள்கிழமை (24) யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு கனபதிபில்லை மகேஷனை அவர்களையும் சந்தித்தார்.

யாழ் மாவட்ட ஆயர் குறித்த புதிய நியமனத்திற்கு ஆசீர்வாதம் வழங்கியதுடன் எதிர்கால முயற்சிகளுக்கு அவருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, யாழ்ப்பாண தீபகற்பத்தில் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மாவட்ட செயலாளர் பாதுகாப்பு படை தளபதியுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் ஒரு சில சிரேஷ்டஇராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். jordan release date | シューズ