26th August 2020 01:02:39 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் புத்தலையில் உள்ள 121 ஆவது பாதுகாப்பு படையின் படையினரின் ஒத்துழைப்புடன் தம்பகல்லயில் உள்ள கொங்கொல்லயில் ஏற்பட்ட திடிர் தீ பரலானது சனிக்கிழமை 22 ஆம் திகதி கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா மற்றும் 121 ஆவது பிரிகேட் படைத் தளபதி கேணல் உதய சேரசிங்க ஆகியோரின் அவசர வழிகாட்டலின் கீழ் படையினர் இக்கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டனர். Running Sneakers | Nike for Men