Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2020 02:03:39 Hours

15 ஆவது படைப் பிரிவினரால் மதிய உணவு மற்றும் இன்னிசை நிகழ்வு

51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 511 பிரிகேட் படைத் தலைமையகத்தின் படைத் தளபதி ஆகியோரின் வழிக்காட்டலின் கீழ் 15 ஆவது படைப் பிரிவினரால் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் சிறுவர்களின் நலன் கருதி பாடசாலை உபகரணங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றினை கானம் மகளிர் விடுதியில் உள்ள பெண்களுக்கு சனிக்கிழமை 23 அன்பளிப்பு செய்தனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் மதிய உணவு மற்றும் கலிப்சோ இன்னிசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள ஊழியர்களுக்கும் ஏற்பாட்டாளர்களால் மதிய உணவு வழங்கப்பட்டன. jordan Sneakers | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp