Header

Sri Lanka Army

Defender of the Nation

25th August 2020 18:00:33 Hours

இராணுவத்தினால் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிகள்

இரண்டு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவியுடன் 58 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (22) ஆம் திகதி வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை ஊக்குவிக்கும் முனமாகவும், முன்பள்ளி நிலையங்களை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் கற்றல் உபகரணங்களும் முன்பள்ளி நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. .

நன்கொடையாளர்களான திருமதி செவோன் பெர்ணாண்டோ மற்றும் திரு தாரக ஜயதிஸ்ஸ அவர்களது நிதியுதவியுடன் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டோ அவர்களினால் புத்தளம் பகுதியில் பின் தங்கிய 6 முன்பள்ளிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த நன்கொடை உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு வெல்டிங் உபகரணங்களும் இந்த நலன்புரித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

GOC, 58 பிரிவு, முன்பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் ஏழை குடும்ப உறுப்பினர்களை அழைத்த பின்னர் அந்த பங்குகளை ஊக்கத்தொகையாக ஒப்படைத்தது.

இந்த நன்கொடை தொகைகள் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய நபர்களை அழைத்து வழங்கி வைக்கப்பட்டன. buy footwear | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5